செயற்திட்டம்

செயற்திட்டத்திற்கான திட்டமிடலும் எண்ணகருவும்


ஊனமுற்றவர்கள் இலங்கையில் காணப்படும் அதிகமான பிரதிகூல சமூகங்களில் ஒன்றாகும். இவர்களில் கேட்டல் குறைபாடு உள்ளோரும் அடங்குவர். தொடர்பாடல் தொழில்நுட்ப கருவிகளாக பல்ஊடகம்‚ இணையம் போன்றவை காணப்படுகின்றன. இவை மாணவர்களின் கவனத்தை கவர்வதற்கான இயற்கையான கொள்ளளவை கொண்டுள்ளது. ஊனமுற்றோருக்கு கற்பிப்பதற்கென தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தொழில்நுட்பங்களும் பல நுட்பமுறைகளும் உள்ளன. இருந்தபோதிலும் இந்த தொழில்நுட்பங்கள் எமது நாட்டின் தேவைக்கேற்ப தமிழிலும் சிங்களத்திலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதுவே இந்த செயற்திட்டத்தை திட்டமிடுவதற்கான அடிப்படை காரணம் ஆகும்.

இலக்கு/நோக்கம்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேட்டல் குறைபாடு உள்ள மக்கள் மத்தியில் கல்வி அறிவை முன்னேற்றுவதே இற்செயற்திட்டத்தின் இலக்காகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கேட்டல் குறைபாடு உள்ளளோருக்கான கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை விரிவாக்குவதே எமது நோக்கம் ஆகும்.

செயற்திட்ட விளைவுகள்

  1. இலங்கை சைகை மொழி சம்பந்தமான தமிழ் /சிங்கள தேவை நோக்கு சுவடியையும் அகராதியையும் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட குறுந்தட்டுகள் (Multimedia DVD – Sign Language Reference Guide).
  2. கேட்டல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலங்கை சைகை மொழியை தமிழிலும் சிங்களத்திலும் கற்றுகொடுப்பதற்கான பன்முகப்படுத்தப்பட்ட குறுந்தட்டுகள் (Multimedia DVD – Sign Language Teaching Course).

நிதி வழங்கியவர்கள்

தகவல் தொட்ர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் இலங்கை
(Information and Communication Technology Agency of Sri Lanka Ltd)
இணையம் - www.icta.lk
மின்னஞ்சல் - info@icta.lk
தொலைபேசி இல - +94112369099

சித்திராங்கனி முபாரக்
சிறியானந்த ரத்னாயக்க

செயற்பாட்டு நிபுணர்கள்

பிறைஸ் வோட்டர் ஹவுஸ் கூபேர்ஸ் நிறுவனம்
(Price Waterhouse Coopers Ltd)
இணையம் - www.pwc.com
மின்னஞ்சல - jaliya.jayawardena@lk.pwc.com
ஜாலிய ஜெயவர்தன

வுடிவமைப்பும் அபிவிருத்தியும்

இன்போலியூம் நிறுவனம் Infolume (Pvt) Ltd
இணையம் - www.infolume.com
மின்னஞ்சல் - info@infolume.com, ramanah@infolume.com
தொ.பே.இல - +94114954455

எண்ணம்/ஊக்கம்

வி.ரமணா

வடிவமைப்பும் அபிவிருத்தியும்

வி.பிரணவநந்தன், மரினா குறே, இண்டிக குமார
ஹேமந்த வின்சர், துசாரி ஜெயசேகர

சைகை பாஷை நிபுணர்கள்

கேட்டல் குறைபாடுடையவர்களுக்கான தேசிய நிலையம்,
நிகால் சங்கபோ டயஸ்,
திருமதி. டி.பெரரா,
றோகினி பவித்திரா,
சம்மி டயஸ் அத்துள்டோராச்சிகே பிரியாங்கனி குமுது பெரேரா.

Copyright © 2017 ICTA & Computerland International (Pvt) Ltd. All rights reserved